| 245 | : | _ _ |a கீழ்ராவந்தவாடி அம்மா குளம் - |
| 300 | : | _ _ |a நாயக்கர் காலம் |
| 500 | : | _ _ |a குளம், ஊர்க்குளம், சிற்பங்கள், தண்ட்ராம்பட்டு, அம்மா குளம், கீழ்ராவந்தவாடி, திருவண்ணாமலை, நாயக்கர், தெலுங்கு மன்னர்கள், பாலியல் சிற்பங்கள், காமச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் |
| 520 | : | _ _ |a திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடியில் அமைந்துள்ள குளத்தின் படிக்கட்டுகளில் வரிசையாக புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்குளம் சின்னையன் பேட்டை குளத்தைப் போன்று அமைந்துள்ளது. இவ்விரு குளங்களும் அமைக்கப்பட்ட காலம் ஒன்று போல் தோன்றுகிறது. இக்குளம் தற்போது சீரமைப்புப் பணியில் உள்ளது. |
| 653 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 700 | : | _ _ |a தண்ட்ராம்பட்டு நடுகல், சின்னையன்பேட்டை குளம், மோதூர் தாய்த்தெய்வம் |
| 710 | : | _ _ |a திரு.பாலமுருகன் |
| 752 | : | _ _ |a கீழ்ராவந்தவாடி |c கீழ்ராவந்தவாடி |d திருவண்ணாமலை |f தண்டராம்பட்டு |
| 906 | : | _ _ |a பிறகட்டுமானம்-குளம் |
| 914 | : | _ _ |a 12.146352 |
| 915 | : | _ _ |a 78.91004 |
| 934 | : | _ _ |a கீழ்ராவந்தவாடியில் உள்ள இக்குளம் தற்போது சீரமைப்புப் பணியில் உள்ளது. இக்குளத்தின் படிக்கட்டுகளில் பல புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இறையுருவங்களும், விலங்கு உருவங்களும், மாந்தர் இணைவுச் சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இக்குளம் இப்பகுதியை ஆண்ட சிற்றரசனான நாயக்க மன்னனால் கட்டப்பட்டது. |
| 995 | : | _ _ |a TVA_MON_00063 |
| barcode | : | TVA_MON_00063 |
| book category | : | பிற கட்டுமானங்கள் |
| Primary File | : |